வார்த்தைகள்

अच्छा - நல்ல 

दुनिया - உலகம்

घर - வீடு

मेरा - என் 

बेटी - மகள்
बेटा - மகன்

लड़का - பையன்

लड़की - பெண்

चाचा - (மாமா)

शिवाजी का बेटा - சிவாஜியினஂ மகன்

ज्यादा - அதிகம் 

क्यों? - ஏன்?
हाँ - ஆம்

नहीं - இல்லை

लेकिन - ஆனால் 

इसलिए - அதனால்

प्यार - அன்பு, காதல்

पेमेंट हो गया। - பணம் செலுத்தப்பட்டது.

मुझे कुछ पैसा चाहिए। - எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும்.

मेरे पास कलम है - என்கிட்ட பேனா இருக்கு.

हजार - ஆயிரம் 

अच्छा लड़का - நல்ல பையன்

कुछ नहीं - ஒன்றுமில்லை

शादी - திருமணம் 

दिन - நாள்

अभी - இப்போது 

आज - இன்று

कल - நேற்று, நாளை

साल - ஆண்டு

अगली बस - அடுத்த பேருந்து

ऊपर - மேலே

नीचे - கீழே

छोटा - சிறிய

बड़ा - பெரிய 

अग्नि - தீ

तैयार - தயார்

रोको - நிறுத்து

31-01-2025 - 2

01-feb - 2

3-feb - 1

 (5)




Comments

Popular posts from this blog

Thoughts